09-01-2003, 06:07 PM
sethu Wrote:நடந்த நிகள்ச்சியை உளவு பார்ப்பதற்கு ஒரு தமிழ் பெண்மனி அரச தரப்பால் நியமிக்கப்பட்டிருந்தார்.
மிகவும் கச்சிதமாக தனது தொழிலை அந்த பெண்மனி செய்துள்ளா.
அனைத்தையும் அண்று இரவு தொலைபேசிஊடாக தெரிவித்துள்ளா.
சந்திரசேகரனின் உரை தமிழ் மக்களின் நொந்துபோன நெஞ்சில் MILK வார்த்ததாக இருப்பினும் சிங்கள சக்திகளுக்கு ஆத்திரமுhட்டுபவையாக இருந்ததாம்.
இவரின் போக்கு பிடிக்கவில்லை என சில இறாயதந்திரிகள் கவலை கொண்டுள்ளனராம்.
சந்திரசேகரன் நோர்வே நாட்டு பேச்சுவார்த்தைக்குளுக்கான நடுவர்களை சந்திப்பதும் அரசிற்கு பிடிக்கேல்லையாம் அதைத்தடுப்பதற்கும் முயற்சி நடக்குதாம் ஆனால் நாலை சந்திப்பு நடக்கலாம் என தெரியவருகிறது.

