03-08-2005, 07:59 PM
நன்றி குருவி
ஆனால் தொற்றுநீக்கம் செய்யாத ஊசியை உபயோகிப்பதால் பரவவாய்ப்பு இருக்கிறது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால்
நுளம்பும்பின் உடலை குற்றும் உறுப்பும் ஊசி போல தொழி
ற்படுவதால் அதன்மூலம் பரவ சந்தர்ப்பம் இருக்கிறது அல்லவா?