03-08-2005, 06:30 PM
Mathan Wrote:tamilini Wrote::oops:ம் அப்படி என்றால் மார்ச் 8 ஐ மகளீர் தினம் என்று கு}றுவதைவிட பெண்கள் எழுச்சி நாள் என்று தானே கு}றவேண்டும். எழுச்சி செய்ததன் பலனை பெற்றுவிட்டார்களா..?? அதற்குள் அந்த எழுச்சிக்கு ஒரு கொண்டாட்டம். :?
நீங்க முழுமையாக எனது இணைப்பை படிக்கவில்லை போல் இருக்கின்றது :roll:
முழுமையாக படிச்சன்.. மற்றவை பெண்களை மதிக்க வேணும் என்றதிற்காக மகளீர் தினம் கொண்டாடி பலன் இல்லை.. அதற்குரிய விழிப்புணர்வை பெண்ணியம் பேசுபவர்கள். ஏற்படுத்தினால் தான் உண்டு.. வருடத்தில் ஒரு நாள் இதை சொல்லுவினமாம்.. அது காலப்போக்கில சரியாகிடுமாம்.. அது நடைமுறைக்கு சரிவராது. பெண்கள் பற்றிய தவறான கருத்துக்களை.. அடிமை. அடக்குமுறையை.. விழிப்புணர்வுகள்.. செயல்கள் மு}லம் நிவர்த்தி செய்யலாம். வருடத்திற்க ஒருமுறை வாற மகளீர் எழுச்சி தினத்த்தால் செய்யமுடியாது என்கிறம்.. நாங்கள.. காந்தியை நினைவுகு}ருவதில் தவறில்லை.. பெண்கள் வழிபடபட வேண்டியவர்கள் அல்லர்.. நினைவுகு}ருறதிற்கும் ஒன்றும் இல்லை.. பெண்கள் எழுச்சி மகளீர் தினமானது போலத்தான் இதுவும்.. எழுச்சி என்னும் போது.. அதன் பொருள் வேறையாயும்.. தினம் என்னும் போது வேறையாயும் உணர்கிறேhம்
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

