03-08-2005, 03:12 PM
Quote:மறைக்கப்பட்டுள்ள...அல்லது மறைக்கப்படும் மகளிர்களுக்கான சமூகப் பிரச்சனைகளை மனித சமூகத்தின் பார்வைக்குள் தெளிவாக விழுத்த ஓர் தினம் மகளிர் விழிப்புணர்வு தினமாக இன்று கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள்...
சரி அப்பி என்றால் அதை மகளீர் எழுச்சி நாள் என்று கொண்டாடலாம்.. (உண்மையா மகளீர் எழுச்சி தினம் என்று தான் எங்கையோ கேட்ட நினைவு) ஏன் மகளீர் தினம் என்கிறார்கள்.. செய்யவேண்டியதை செய்யமல் மகளீர் தினம் கொண்டாடி என்ன பலன்..?? :? :x
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

