03-08-2005, 12:23 PM
shobana Wrote:இங்கு கேக் செய்யும் முறை கூறிய அனைவருக்கும் நன்றி1.முட்டைக்கு பதிலாக இரண்டு ரின் கட்டிபால் சேர்த்து செய்து பாருங்கள்.
யாராவது முட்டை சேர்க்காமல் எப்படி கேக் செய்வது என தெரிந்தால் கூறுங்களேன். நீங்கள் கூறிய அனைத்து முறையும் நென் வெச் கேக் செய்யும் முறைகள் தானே எனக்கு வேண்டும் வெச் கேக் எப்படி செய்வது என்று தான்
நன்றிகள்
2. அத்துடன் பேரீச்சம் பழத்தை கடும் தேயிலை சாயத்தில் ஓரிரவு ஊறவைத்து மசித்து இரண்டு ரின் கட்டிபால் சேர்த்து செய்து பாருங்கள்.
பிழைத்தால் நான் பொறுப்பல்ல................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

