03-08-2005, 12:16 PM
மதன் அண்ணா நீங்கள் கூறியது போல் தலைப்பு விளங்காத மொழியில் தான் ஒவ்வொரு முறையும் வருகிறது. எனக்கு தெரியவில்லை எப்படி தலைப்பை தமிழில் எழுதுவது என்று... ஒவ்வொரு முறையும் தலைப்பை கருத்துக்கள் எழுதும் பெட்டியில் எழுதி விட்டு பின்னர் கொப்பி செய்து அதை தலைப்புப்பகுதியில் ஒட்டிவிடுவேன்.. இப்படித்தான் எழுதுகிறேன் ஒவ்வொரு முறையும் விளக்கம் கூறுங்கள்....

