03-08-2005, 12:09 PM
இங்கு கேக் செய்யும் முறை கூறிய அனைவருக்கும் நன்றி
யாராவது முட்டை சேர்க்காமல் எப்படி கேக் செய்வது என தெரிந்தால் கூறுங்களேன். நீங்கள் கூறிய அனைத்து முறையும் நென் வெச் கேக் செய்யும் முறைகள் தானே எனக்கு வேண்டும் வெச் கேக் எப்படி செய்வது என்று தான்
நன்றிகள்