03-08-2005, 03:22 AM
hari Wrote:பாடல்: நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்
குரல்: T M சௌந்தரராஜன்
வரிகள்: கண்ணதாசன்
சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்விற்கும் வசதிக்கும் ஊரார் கால்பிடிப்பார்
ஒரு மானமில்லை அதில் ஈனமில்லை அவர் எப்போதும் வால் பிடிப்பார்
முன்பு ஏசு வந்தார் பின்பு காந்தி வந்தார் இந்த மானிடர் திருந்திட உழைத்தார்
இவர் திருந்தவில்லை மனம் வருந்தவில்லை அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்
(நான் ஆணையிட்டால்)
இந்த படங்களை சுட்டு போட்ட வியாசன் அண்ணாவை பாராட்டலாம். கரி சரியான காலம் அறிந்து பாடல் தந்தமைக்கு பாராட்டுக்கள்.
என்ன மனிதரப்பா சுளண்டு சுளண்டு அந்த மனிசியோட காலில், படு சிரிப்பாக இருக்கு. மானம் கெட்ட அரசியல் வாதிகள் இவர்கள்தான்.

