03-07-2005, 03:43 PM
குளைக்காடான் எனது வார்த்தைகளில் கடுமையிருந்தது மறுக்கவில்லை. குறிப்பிட்ட நபரின் கவிதைகளை ஆழ்ந்து நோக்குங்கள் அங்குள்ள வக்கிரத்தனம் மிக்க வார்த்தைகளை. அந்த வார்த்தைகளை எழுதியவருக்கு உச்சியில் உறைக்கச் சொன்னால்தான் புரியுமென்பதைப் புரிந்து எனது வார்த்தைகளிலும் கடுமை கலந்திருந்தேன்.
நன்றி யாழினி.
குளைக்காடான் ஊடகம் என்ற வார்த்தையை இங்கு தேவையின்றி உபயோகித்தவரிடமே இதற்கான பதிலைக் கேட்க வேண்டும்.
கருத்தோடு கருத்தாடவே நான் விரும்புகிறேன். தனிநபர்களுன் அல்ல. அது தேவையுமில்லை. அதைப்புரிந்து கொள்ளதோருடன் கருத்தெழுதிப்பயனில்லை. :|

:::: . ( - )::::