03-07-2005, 02:56 PM
[b]இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள கவிதைக்கு கருத்து சொல்லும் விதமாக உங்கள் கருத்துக்களை வையுங்கள்.தேவையற்ற கருத்துக்களை தவிர்க்கவும். ஒருவரை ஒருவர் தாக்கி எழுதுவதையும். தவிர்க்கவும். வார்த்தைப்பிரயோகங்களையும் கவனியுங்கள். ஒற்றுமையாய் நாகரீகமாய் கருத்தை வைப்பீர்கள் என்ற நம்பிக்கையில். யாழினி
Yalini

