03-07-2005, 01:51 PM
குருவிகள் வம்புக்கா இழுத்தம்.. உண்மையா களத்தில குருவிகள் இருக்கு தானே அதைச்சொன்னம்.. நீங்கள் ஏன் பாயுறீங்க.. இப்ப பாருங்க.. நமக்கு பிடிச்ச கலரை உலகிற்கு சொல்லல சியாம் அண்ணாக்கு சொன்னம்.. நீங்கள் அதுக்க நுழைஞ்சிட்டு.. கதையைப்பாரன். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

