03-07-2005, 01:48 PM
tamilini Wrote:உங்களை என்னங்க கேட்டம்.. பாவம் கனக்க படிச்சு எல்லாம் குழம்பீட்டுது போல.. நாங்க பாட்டிற்க.. சியாம் அண்ணாவுடன்.. பிடிச்ச கலர் பற்றிக்கதைச்சுக்கொண்டிருக்கம்.. வந்தீங்க பாதியை வாசிச்சீங்க.. :evil: :twisted:இல்ல குருவிகள் என்னங்க கேட்டிச்சுதுகள்.... கலரா பிலிமா...தாங்கள் உண்டு தங்கபாடுண்டு எண்டிருக்குதுகள்....அதுகள...ஏன் சும்மா வம்புக்கிழுத்தீங்க....! உங்களுக்கு பிடிச்ச கலர தெரிஞ்சு உலகம் என்ன நன்மை பெறப்போகுதோ....கடவுளே...கருத்தே...களமே...உனக்கே எல்லாம் வெளிச்சம்..! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

