03-07-2005, 01:39 PM
Quote:ஏன்... தமிழினிக்கு... மஞ்சள் தான் பிடிக்குமாம்....தமிழினிய பிடிச்சவ ஒரு கிலோ மஞ்சள் வாங்கி பிடிச்சுக் கோங்க....! (பிற்குறிப்பு... புலம் தாயகம் என்று பேதம் தேவையில்லையாம்...!)இதென்ன பொல்லாப்பு.. நமக்கு ஏற்கனவே.. மஞ்சளையும் பிடிச்சிட்டுது.. ஆளையும் பிடிச்சிட்டுது.. நாங்க பிடிச்சிட்டம்.. :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

