03-07-2005, 01:35 PM
tamilini Wrote:என்ன சொல்லுறியள்.. இங்க குருவியள்.. ஆவி பேய் பிசாசு எல்லாம் களத்தில நிக்குது.. காகம் நிக்க முடியாதா என்ன..?? :wink: நமக்கு மஞ்சள் தான் பிடிச்ச கலரு :wink:
குருவிகள் சிவனே என்று சுதந்திரமா பறந்திட்டு இருக்குதுகள்...அதுகள ஏன் வம்புக்கிழுக்கிறியளோ....! ஏன்... தமிழினிக்கு... மஞ்சள் தான் பிடிக்குமாம்....தமிழினிய பிடிச்சவ ஒரு கிலோ மஞ்சள் வாங்கி பிடிச்சுக் கோங்க....! (பிற்குறிப்பு... புலம் தாயகம் என்று பேதம் தேவையில்லையாம்...!) :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

