Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடியல்...
#76
குளைக்காடான் ää சியாமண்ணா ! இப்பகுதியில் நான் கருத்துக்களுக்குத்தான் கருத்தெழுதுகிறேன். மற்றும்படி வியாசன் என்ற தனிநபர் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்கள பொறுப்பாளர்களும் இதைக் கவனத்தில் எடுங்கள்.

வியாசன் அவர்கள் தேவையற்ற விவாதம் செய்கிறார். மரபணு ää கற்பு ää உள்ளாடை பற்றி தனது வார்த்தைகளை வைக்கும் அளவுக்கு நானும் கருத்தெழுதும் உரிமையிருக்கிறதுதானே பொறுப்புக்கு உரியவர்களே ?

மரபணு கற்பு என்று பெண்கள் பற்றிய வியாசனின் கருத்துக்கும் பெண்களை மட்டும் குற்றத்துக்கு உரியவர்களாக எழுதிய கருத்துக்கும் மட்டுமே எனது கருத்துக்கள்.

எனது கருத்துக்குள் ஊடகத்தையும் வானொலியையும் சேர்ப்பது களவிதிகளுக்கு உட்பட்டதா ? .இதை பொறுப்பானவர்கள் எனக்குத் தெளிவுபடுத்துங்கள். நான் இங்கு எங்காவது ஊடகங்கள் பற்றி கதைத்திருக்கிறேனா ?

களப்பொறுப்பாளர்கள் எனது கருத்துக்கள் எல்லாவற்றையும் படித்துவிட்டு எனக்குப் பதில் தாருங்கள்.

வியாசன் அவர்களுக்கு ! உள்ளாடை முதல் நீங்கள் எதுவும் கதைக்கலாம் அதை இந்தக்கருத்துக்களம் அனுமதித்திருக்கிறது. ஆனால் அதற்கு மற்றவர்கள் பதில் சொந்தச் சிந்தனையை வெளிப்படுத்தினால் அது குற்றம். அப்படியே ஆகட்டும்.

இந்த நாடுகளில் இருந்து கொண்டு மேதாவித்தனமா ? அப்படியே இருக்கட்டும்.

உங்கள் கருத்துக்களில் இருக்கின்ற ஆதிக்கத்தை நிலைநிறுத்த அஸ்வினி அதை ஆமாம் போட்டு தலையசைக்க மாடு அல்ல. மனிதம். அஸ்வினி தனித்துவத்துடன் வாழும் ஒரு மனிதம். அந்த மனிதத்தின் பின் எந்த மாவும் இல்லை. தன்னைத்தானே பண்படுத்திய மனிதம்.

களநண்பர்கள் மன்னிக்கவும். எனது கருத்துக்களுக்கு சம்பந்தமற்ற கருத்துக்களை இங்கு தந்த வியாசனுக்கு பதில் கொடுக்க வேண்டியதனாலேயே இவ்வளவும் எழுத நேர்ந்தது.

என் கருத்துக்கள் யாரையேனும் அசௌகரியங்களுக்கு ஆட்படுத்தினால் அவர்கள் எனது கருத்துக்களுடன் கருத்தாடலாம். அது தெளிiயும் நல்ல கருத்துக்களiயும் வெளிக்கொண்டு வரும்.

இது யார் மீதோ உள்ள கோபம் வக்கிரம் அனைத்தையும் இங்கு இன்னொருவரில் திணிப்பது கருத்து அல்ல. அது காழ்ப்பு.
:::: . ( - )::::
Reply


Messages In This Thread
விடியல்... - by shanmuhi - 03-04-2005, 01:02 AM
Re: விடியல்... - by shiyam - 03-04-2005, 02:21 AM
[No subject] - by Malalai - 03-04-2005, 02:48 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 02:50 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 02:58 AM
Re: விடியல்... - by Mathuran - 03-04-2005, 03:10 AM
[No subject] - by Malalai - 03-04-2005, 03:21 AM
[No subject] - by Malalai - 03-04-2005, 03:25 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 03:36 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 03:50 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 03:53 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 03:54 AM
[No subject] - by Mathuran - 03-04-2005, 03:58 AM
[No subject] - by hari - 03-04-2005, 05:19 AM
[No subject] - by kavithan - 03-04-2005, 05:31 AM
[No subject] - by Malalai - 03-04-2005, 05:53 AM
[No subject] - by shiyam - 03-04-2005, 11:30 AM
[No subject] - by shanmuhi - 03-04-2005, 12:20 PM
[No subject] - by tamilini - 03-04-2005, 12:25 PM
[No subject] - by shobana - 03-04-2005, 12:33 PM
[No subject] - by shiyam - 03-04-2005, 12:35 PM
[No subject] - by tamilini - 03-04-2005, 12:42 PM
[No subject] - by வியாசன் - 03-04-2005, 01:03 PM
[No subject] - by shanmuhi - 03-04-2005, 01:12 PM
[No subject] - by வியாசன் - 03-04-2005, 01:27 PM
[No subject] - by shiyam - 03-04-2005, 01:36 PM
[No subject] - by tamilini - 03-04-2005, 01:57 PM
[No subject] - by KULAKADDAN - 03-04-2005, 02:51 PM
[No subject] - by வியாசன் - 03-04-2005, 03:13 PM
[No subject] - by shiyam - 03-04-2005, 03:26 PM
[No subject] - by tamilini - 03-04-2005, 03:29 PM
[No subject] - by வியாசன் - 03-04-2005, 03:38 PM
[No subject] - by Niththila - 03-04-2005, 05:28 PM
[No subject] - by Mathuran - 03-04-2005, 05:35 PM
[No subject] - by Mathuran - 03-04-2005, 05:37 PM
[No subject] - by Malalai - 03-04-2005, 05:52 PM
[No subject] - by வியாசன் - 03-04-2005, 07:53 PM
[No subject] - by aswini2005 - 03-04-2005, 08:38 PM
[No subject] - by aswini2005 - 03-04-2005, 08:45 PM
Re: விடியல்... - by aswini2005 - 03-04-2005, 08:49 PM
Re: விடியல்... - by aswini2005 - 03-04-2005, 08:56 PM
[No subject] - by KULAKADDAN - 03-04-2005, 09:13 PM
[No subject] - by Malalai - 03-05-2005, 01:23 AM
[No subject] - by shiyam - 03-05-2005, 02:40 AM
[No subject] - by Mathuran - 03-05-2005, 02:44 AM
[No subject] - by shiyam - 03-05-2005, 03:53 AM
[No subject] - by Malalai - 03-05-2005, 07:59 AM
[No subject] - by Malalai - 03-05-2005, 08:27 AM
[No subject] - by Malalai - 03-05-2005, 08:29 AM
[No subject] - by Malalai - 03-05-2005, 08:31 AM
[No subject] - by shanmuhi - 03-05-2005, 08:36 AM
[No subject] - by shiyam - 03-05-2005, 12:33 PM
[No subject] - by aswini2005 - 03-05-2005, 01:08 PM
Re: விடியல்... - by aswini2005 - 03-05-2005, 01:16 PM
[No subject] - by aswini2005 - 03-05-2005, 01:20 PM
[No subject] - by வியாசன் - 03-05-2005, 01:45 PM
[No subject] - by shiyam - 03-05-2005, 01:50 PM
[No subject] - by வியாசன் - 03-05-2005, 02:16 PM
[No subject] - by aswini2005 - 03-05-2005, 02:40 PM
[No subject] - by shiyam - 03-05-2005, 02:52 PM
[No subject] - by aswini2005 - 03-05-2005, 03:01 PM
[No subject] - by seelan - 03-05-2005, 03:07 PM
[No subject] - by Malalai - 03-05-2005, 06:06 PM
[No subject] - by shiyam - 03-05-2005, 06:30 PM
[No subject] - by shiyam - 03-05-2005, 06:50 PM
[No subject] - by aswini2005 - 03-05-2005, 06:53 PM
[No subject] - by வியாசன் - 03-05-2005, 10:21 PM
[No subject] - by Malalai - 03-05-2005, 10:24 PM
[No subject] - by வியாசன் - 03-05-2005, 10:43 PM
[No subject] - by Malalai - 03-05-2005, 10:45 PM
[No subject] - by aswini2005 - 03-05-2005, 11:58 PM
[No subject] - by KULAKADDAN - 03-06-2005, 10:45 PM
Re: விடியல்... - by shiyam - 03-07-2005, 11:43 AM
[No subject] - by aswini2005 - 03-07-2005, 01:10 PM
[No subject] - by KULAKADDAN - 03-07-2005, 02:50 PM
[No subject] - by yalini - 03-07-2005, 02:56 PM
[No subject] - by aswini2005 - 03-07-2005, 03:43 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)