03-07-2005, 01:03 PM
சொண்ண என்ன...... நான் சவுதி அரேபியாவின் ministry of deffence and aviation யில் telecommunication department ல் கடந்த 7வருடங்களாக வேலை செய்கிறேன் armyகாரங்களுடன் தான் வேலை
என்னை விட ஒட்டகங்களில் தான் அக்கறை அதிகம் போல் தெரியுது
shiyamக்கு????
சொந்த இடம்---------யாழ்ப்பாணம்-----------தமிழ்ஈழம்
போதும் தானே......................
என்னை விட ஒட்டகங்களில் தான் அக்கறை அதிகம் போல் தெரியுது
shiyamக்கு????
சொந்த இடம்---------யாழ்ப்பாணம்-----------தமிழ்ஈழம்
போதும் தானே......................