Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NITHARSANAM
#10
<b>இளங்கோ எழுதியது</b>
Quote:சேது
இப்படியான கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.
குறும்படங்கள் பற்றி தெரியாது என்றீர்கள் ஆனால் ஆழமாக விடயத்தை தொட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
<b>முல்லை வழங்கிய ஆவணசாட்சியம்</b>
Quote:இது சிவவதனி எழுதிய கட்டுரை.
முழக்கம் பக்கமாகப் போனால் பாருங்கள்
http://www.muzhakkam.com/serial/serial01.htm

<b>கண்காளிப்பாளரின் கண்டனம்</b>
Quote:கருத்துகள விதிகளில் ஒன்றான
உங்கள் சொந்தஆக்கம் அல்லாதபோது அந்த ஆக்கம் யாருடையது என்று குறிப்பிடவேண்டும் அல்லது அது எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று குறிப்பிட வேண்டும் இவற்றை கடைப்பிடிக்காமல் தனது கருத்துப்போல் இதை எழுதிச்சென்றது தவறு
கருத்துக்கள விதிகளின் படி சேதுவுக்கு ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது
<b>ஐயோவெனும் சோழியான் </b>
Quote:சேது... எனது கறுப்பு யூலை அனுபவம்தான் வீரகேசரியில் யாரோ பெயரில் வந்ததென்றால்.. எனது உறவினர் எழுதிய விமர்சனம் உங்களின் கருத்தாகவா.. என்ன கொடுமை ஐயா இது?!
<b> அதிர்ச்சியடையாமல் அஜீவன்</b>
Quote:ஒரு சில தொலைக்காட்சிகளே வேறொருவர் நிகழ்சிகளை தமது நிகழ்ச்சி போல முன் வைத்து மூக்குடைபடுவதுண்டு
.
இது ஒரு பெரிய விடயமேயல்ல ...விமர்சனம் எழுத்துப்பிழையின்றி எழுதப்பட்டிருக்கும் போதே இது சேதுவினுடையதல்ல என்பதை புரிந்துகொள்ளாமல்விட்டது சேதுவினுடைய தவறாகுமா?..

-
Reply


Messages In This Thread
NITHARSANAM - by sethu - 08-29-2003, 09:05 PM
[No subject] - by Ilango - 08-29-2003, 10:00 PM
[No subject] - by Mullai - 08-30-2003, 08:57 AM
[No subject] - by Ilango - 08-30-2003, 10:52 AM
[No subject] - by AJeevan - 08-30-2003, 12:47 PM
[No subject] - by sOliyAn - 08-30-2003, 12:59 PM
[No subject] - by AJeevan - 08-30-2003, 06:25 PM
[No subject] - by sOliyAn - 08-30-2003, 10:44 PM
[No subject] - by sethu - 08-31-2003, 08:33 AM
[No subject] - by Manithaasan - 08-31-2003, 12:06 PM
[No subject] - by AJeevan - 08-31-2003, 12:19 PM
[No subject] - by Ilango - 09-01-2003, 04:21 PM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 05:02 PM
[No subject] - by Manithaasan - 09-01-2003, 11:09 PM
[No subject] - by vaiyapuri - 09-01-2003, 11:18 PM
[No subject] - by shanthy - 09-03-2003, 07:25 PM
[No subject] - by vaiyapuri - 09-03-2003, 09:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)