08-31-2003, 08:33 AM
எனக்கு இப்படி பிரச்சனை வரும் எண்டு எனக்கு தெரியாது.
மன்னிக்கவும் வளமையான அவசரத்தில் பொதுவாக நான் விடும் தவறை இங்கும் செய்துவிட்டேன். உண்மையில் அது எனது கருத்து அல்ல நான் பொதுவாகவே அரசியல் பிரச்சனைகள் அற்ற விடயங்களை இனைப்புடன் விடுவதில்லை எனவே இங்கு அதை எனது கருத்தாக மாற்றி தவறுதலக புரிந்து பிரச்சனை உருவாக்கிய அனைவருக்கும் நண்றிகள்.