08-31-2003, 05:15 AM
வாவ் அருமையாக இருக்கின்றதே
நன்றி சந்திரவதனா அக்கா மற்றும் முல்லைப்பாட்டி
வைரமுத்து புகுந்துவிளையாடிய வார்த்தைகள் கேட்க கேட்க என்றும் தெவிட்டாதவை
என்;னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது..
பிழை என்று கருதி விட்டாள்..
ஒரு ஐPன்ஸ் அணிந்த சின்னக் கிளி..
ஹலோ சொல்லி கைகொடுக்க.. தங்க முகம்; கருகி விட்டாள்..
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்.. நான் ஐPவன் உருகி நின்றேன்.. (2)
சின்னதொரு காரணத்தால்.. சிறகடித்து மறைந்து விட்டாள்..

[b] ?