08-31-2003, 12:51 AM
<b>சுரதாவிடமிருந்து </b>
குழப்ப வெளிக்கிட்டவை புூட்டிக்கொண்டு போட்டினம்.. இனிபுது வேடம் போட்டாலும் சனத்துக்குத் தெரியும் ...இப்ப யாழ்களத்தைக் குழப்புறவைக்கும் உதே கதிதான். திரும்பவும் பிச்சைக்காரன் வேஷம் கட்டுற யோசினையோ?;
Quote:சனம் ஏன் குழம்புவான்?.<b>தமிழ்செல்லத்திடமிருந்து</b>
50 வருட போராட்டத்திற்குப்பிறகும் சனம் குழம்புதெண்டால் சனத்தில்தான பிரச்சனை...
வீணாக இனங்களை இழுத்து கதைக்காதீர்கள் .ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் போதும்.
Quote:வணக்கம்,<b>Mrஉகண்டா உதிர்த்தது</b>
சனத்தை குழப்ப வானெலியா ?
குழம்பிய சனம்தான் குழம்பும். உறுதியான மனமுள்ளவர்கள் குழம்ப வாய்பில்லை.
பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
நட்புடன்,
தமிம்செல்லம்.
Quote:வானொலி ஒண்று 15 ஆயிரம் பவுண்டுகளுடன் உருவாகின்றது.
முற்றுமுளுதாக மாற்றுக்கருத்துக்களாக இருக்கப்போகிறது.
இதனால் பாதிக்கப்படப்போவது யார்?
புதிய பணிப்பாளர் வேடம் போடப்போறவர் இப்ப ஜேர்மன் போய் சேர்ந்துள்ளார்.
கணக்காளர் காசாளர் அங்கைதானாம்.
றோடியோ லண்டனில் அதே இடத்தில் அதே சாமான் அதே கதிரை அதே மேசை அதே சீடி அதே குரல் அதே கதை அதே தொலைபேசி இலக்கம் அதே விலாசம்.
அதுமட்டுமோ பணிப்பாளர் வெடம் தானாம் வேறை.
குழப்ப வெளிக்கிட்டவை புூட்டிக்கொண்டு போட்டினம்.. இனிபுது வேடம் போட்டாலும் சனத்துக்குத் தெரியும் ...இப்ப யாழ்களத்தைக் குழப்புறவைக்கும் உதே கதிதான். திரும்பவும் பிச்சைக்காரன் வேஷம் கட்டுற யோசினையோ?;
-