03-07-2005, 12:11 AM
கண்களில் காதல் வழிய
கண்ணீரில் தீ வளர்த்துக்
காத்திருக்கும் மங்கையவள்
மனம் அறிந்து மன்னன்
கைபிடிக்க
வாழ்த்துக்கள்....
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்....
கண்ணீரில் தீ வளர்த்துக்
காத்திருக்கும் மங்கையவள்
மனம் அறிந்து மன்னன்
கைபிடிக்க
வாழ்த்துக்கள்....
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்....

