03-07-2005, 12:03 AM
அது தெரியும்தானே சாப்படெண்டால், சாப்பிட மட்டும்தான் தெரியும். சரி துயாவ கூட்டிகொண்டு வந்து கோப்பையை எடுத்து தயாராக இரண்டு பேரும் இருங்கோ. நான் போய் உங்க யாழ்க்களத்தில எங்கயாவது அப்பம் சுடும் முறை இருக்கோ என பாத்துக் கொண்டு வாறன்.

