03-06-2005, 11:05 PM
தூய்மையான அன்பு என்று நான் குறிப்பிடுவது எதையும் எதிர் பார்க்காத அன்பை....இப்ப நாங்கள் ஒருவர் மீது அன்பு வைக்கும் போது அவர்கள் எம்மிடம் அன்பு வைக்க வேண்டும் என்று வைத்தால் அது தூய்மையான அன்பில்லை....சிலபேர் எதிர்பார்ப்புகளுடன் அன்பு வைப்பார்களே அது தான் தூய்மை இல்லாத அன்பு...ஏதோ எனக்கு தெரிஞ்சத சொன்னன்..தவறாகவும் இருக்கலாம...
" "
" "
" "

