03-06-2005, 10:45 PM
Quote:எய்தவன் இருக்க நான்
அம்பை நோவானேன்
நீ ஏவல் பிசாசு உன்னை
ஏவியதும் நானறிவேன்.
ஊடக வெறிபிடித்து ஊதாரியாய்
திரிபவனுக்காய் வக்காலத்தா?
சூடுபட்டும் நீ உணராதது.
காலத்தின் தவறல்ல உன்
கோலத்தின் தவறு..............
ஆமா கவிதையில் தானே விவாதம் நடத்தினீர்கள்......அதில் சில வார்த்தைகள் எல்லை மிறி இருந்தது வேறவிடயம்.
ஏன் ஊடக கதை வந்தது. நீங்கள் வந்த தொடக்கத்தில் ; உங்கள் கருத்துக்ளும் ஊடகம் தொடர்புடைய தாக்குதல்களாக இருந்தது ஞாபகம்.
அப்ப உங்களுக்கு அஸ்வினி எண்ணட நபரை தனிப்பட தெரிந்திருக்க வேண்டும்.
அப்படி தெரியாவிட்டல் ஊடகத்தோடு இணைத்து இவ்வாறு பெசியது........உங்கள்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

