03-06-2005, 10:41 PM
எல்லோரும் நல்ல மனிதர்கள் தான் என சொல்வார்கள், ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் மனிதன் அன்பு அற்றவனாக மாறிடக் காரணமாம். அதனால் தங்கள் சொல்வதனைப் போல அடுத்தவரையும் நம்மைப்போல எண்ணி அன்பு காட்டுதல் வேண்டும். ஆனால் கள்ளத்தனமான் அன்புக்கு ஏமாந்து விடக்கூடது என எங்கள் அப்பா அடிக்கடி சொல்வார். உலகத்தில் நம் தாய் தந்தயைத் தவிர மற்றவர்கள் எங்களிடத்தில் ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே அன்பு செலுத்துவார்கள்.

