03-06-2005, 05:58 PM
இது நம்ம பிரச்சனைகளில் மூக்கை நுளைக்கும் அனைத்து நாடுகளுக்கும் தெரியும். ஆனால் அவர்களது நலனுக்காக..அங்கிகரிக்க மறுக்கிறார்கள் என்பதே உண்மை. இந்த மனிதர் இவ்வாறு சொன்னதுக்கு யாரிடமாவது வாங்கிகட்டபோகிறார்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

