03-06-2005, 05:53 PM
நன்றி மதுரன், என்ன குழப்பம் உங்களுக்கு ? சுனாமி சமயத்தில்தானே மோகன் அண்ணா மூலம் BBC என்பதில் இருந்து மதன் என்று பெயர் மாற்றினேன். களத்தில் பெயர் மாற்றங்கள் தலைப்பின் கீழ் மோகன் அண்ணா போட்டிருந்தாரே?
மோகன் Wrote:BBC யின் பெயர் அவரின் வேண்டுகோளுக்கிணங்க Mathan என்று மாற்றப்பட்டுள்ளது.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

