03-06-2005, 05:36 PM
தமிழில் மொழி பெயர்ப்பு இல்லாது விட்டால் யாராவது உருவாக்கிட முயலுதல் வேண்டும். நாங்கள் கூட தமிழ் அகராதி இல்லாது தமிழை பிழையாக தவறாக எழுதி பேசி வருகின்றோம். எனவே தமிழ் இணைய அகராதி ஒன்று அவசியம் உருவாக்கல்ப் படல் வேண்டும்.

