Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
NITHARSANAM
#7
sOliyAn Wrote:சேது... எனது கறுப்பு யூலை அனுபவம்தான் வீரகேசரியில் யாரோ பெயரில் வந்ததென்றால்.. எனது உறவினர் எழுதிய விமர்சனம் உங்களின் கருத்தாகவா.. என்ன கொடுமை ஐயா இது?!

சேது வாசித்த விடயத்தை உணர்ச்சி வசப்பட்டு அப்படியே எழுதியிருக்கலாம். கொண்டு வந்த விடயம் நல்லது.ஆனால் எங்கிருந்து பெறப்பட்டது என எழுதுவதால் எழுதியவர்களுக்கும் , அதை களத்தில் முன் வைத்த உங்களுக்கும் நிச்சயம் பெருமைதான்.

நீங்கள் ஒரு ஊடகவியலாளராக இருக்கிறீர்கள். ரொயிட்டர்,PTI போன்ற எத்தனையோ ஊடங்களிலிருந்து பெறும் செய்திகளைத்தான் உலக செய்திச் சேவைகள் முன் வைக்கின்றன.அப்படியிருக்கும் போது....................

ஒரு சில தொலைக்காட்சிகளே வேறொருவர் நிகழ்சிகளை தமது நிகழ்ச்சி போல முன் வைத்து மூக்குடைபடுவதுண்டு.

தவறுகள் யாருக்கும் நேரலாம்.
................................................
Reply


Messages In This Thread
NITHARSANAM - by sethu - 08-29-2003, 09:05 PM
[No subject] - by Ilango - 08-29-2003, 10:00 PM
[No subject] - by Mullai - 08-30-2003, 08:57 AM
[No subject] - by Ilango - 08-30-2003, 10:52 AM
[No subject] - by AJeevan - 08-30-2003, 12:47 PM
[No subject] - by sOliyAn - 08-30-2003, 12:59 PM
[No subject] - by AJeevan - 08-30-2003, 06:25 PM
[No subject] - by sOliyAn - 08-30-2003, 10:44 PM
[No subject] - by sethu - 08-31-2003, 08:33 AM
[No subject] - by Manithaasan - 08-31-2003, 12:06 PM
[No subject] - by AJeevan - 08-31-2003, 12:19 PM
[No subject] - by Ilango - 09-01-2003, 04:21 PM
[No subject] - by sOliyAn - 09-01-2003, 05:02 PM
[No subject] - by Manithaasan - 09-01-2003, 11:09 PM
[No subject] - by vaiyapuri - 09-01-2003, 11:18 PM
[No subject] - by shanthy - 09-03-2003, 07:25 PM
[No subject] - by vaiyapuri - 09-03-2003, 09:17 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)