03-06-2005, 05:24 PM
<b>விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு சிறீலங்கா ஜனாதிபதி நஷ்ட ஈடு! </b>
யாழ். நகரில் நேற்று முன்தினம் இராணுவத்தினரின் வாகனம் மோதி உயிரிழந்த வேம்படி மகளிர் கல்லூரி மாணவி நாகேந்திரன் துளசிகாவின் குடும்பத்திற்கு சிறீலங்கா ஜனாதிபதி ரூபா 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க முன்வந்துள்ளார்.
ஜனாதிபதி நிதியத்திலிருந்து இந்த நஷ்ட ஈடு வழங்கப்படவிருக்கின்றது. இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ளார.
சுட்டது
புதினம்
எப்படி இருக்கு சந்திரிகாவின் சேட்டை

TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS