08-30-2003, 03:04 PM
sethu Wrote:வானொலி ஒண்று 15 ஆயிரம் பவுண்டுகளுடன் உருவாகின்றது.உமக்கு சுகம் வர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
முற்றுமுளுதாக மாற்றுக்கருத்துக்களாக இருக்கப்போகிறது.
இதனால் பாதிக்கப்படப்போவது யார்?
புதிய பணிப்பாளர் வேடம் போடப்போறவர் இப்ப ஜேர்மன் போய் சேர்ந்துள்ளார்.
கணக்காளர் காசாளர் அங்கைதானாம்.
றோடியோ லண்டனில் அதே இடத்தில் அதே சாமான் அதே கதிரை அதே மேசை அதே சீடி அதே குரல் அதே கதை அதே தொலைபேசி இலக்கம் அதே விலாசம்.
அதுமட்டுமோ பணிப்பாளர் வெடம் தானாம் வேறை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

