03-06-2005, 09:22 AM
தமிழரசன் Wrote:[quote=Nitharsan]வணக்கம்!
நேற்று முதல் நிதர்சனத்தின் பிரிந்து சென்றோர் இணையம் என்று ஒரு இணையம் வெளிவருகிறது. அது தமிழ் தேசியத்துக் கெதிரான (நடுநிலமை என்ற பதத்தை) செய்திகளை தாங்கி வருகின்றது. தாம் அதிப்தி அடைந்ததாலே நிதர்சனத்தில் இருந்து விலகியதாகவும் அறிவித்துள்ளனர். இவ்விணையத்தை ஒரு தேச விரோத இணையமே அறிமுகப்படுத்தி உள்ளது. இது பற்றி நிதர்சனமே அதன் நிர்வாகிகளே எந்த வித அறிவித்தல்களையும் விடவில்லை. எனவே இதை தெளிவு படுத்துமாறு அன்பாக சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டு நிற்கிறேன்...
குறிப்பு:
நிதர்சனம் இணையத்தை போன்ற வடிவமைப்பில் தான் மற்றைய இணையமும் வெளிவருகின்றது....
நேசமுடன் நிதர்சன்
நிதர்சனம்நிறுவனத்தினர்இதுபற்றிஏற்கனNஅறியத்தந்துவிட்டணர்
நான் நிதர்சனத்திற்க்கு தினமும் செல்பவன் ஆனால் அவர்கள் அப்படி ஏதாவது சொன்னதாக தெரியவில்லை..... தமது சின்னங்கள் பாவிப்பதற்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே போடப்பட்டது.... தேசத்துரோக இணையங்கள் பற்றி முந்திக்கொண்டு தகவல் தரும் இணையம் தமது இணையத்தின் பெயரில் தேசத்துரொக இணையம் வெளிவருவது பற்றி ஒன்றும் சொல்ல வில்லைடீயே!..
நேசமுடன் நிதர்சன்
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

