03-05-2005, 10:21 PM
அஸ்வினி கற்புக்கு உங்கள் புதிய இலக்கணம் வரையப்பட்டுவிட்டதா?
கவித்தன்மை இருக்கிற அளவுக்கு உங்களுக்கு நாகரீகம் தெரியவில்லை. நீங்கள் இயலாமையால் உங்கள் கருத்துக்களை கரடுமுரடாக பாவித்ததுபோல் இருக்கின்றது .நானும் உங்கள் போல் வார்த்தைப்பிரயோகம் செய்திருந்தால் களநாகரீகம் கெட்டிருக்கும். தயவுசெய்து நீங்கள் என்னுடைய கருத்துக்கு பதில்தரவேண்டாம்.
நானும் உங்கள் கருத்தை கணக்கில் எடுக்கமாட்டேன்.
நன்றி வணக்கம்.

<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]