03-05-2005, 09:12 PM
யோவ் வேண்ண டங்களா சிவபெருமான் வந்து உங்கிட்ட கம்ளைன் பண்ணீணாரா இவனுவள் இப்படி உள்ளாடை செய்து போடுறானுவள் என்டு??? பிறகு என்னத்துக்கு எங்கிட்ட கேட்கிறீர் சிவபெருமான் வந்து சொன்னவரா என்டு?? இப்படியாவது எங்கட சிவபெருமான் வெளி உலகத்துக்கு தெரியுதேன்டு சந்தோசப்படுங்க. எங்கட மதத்தையும் மொழியையும் எப்படி வளக்கிறீங்க?? மணல்ல எழுதிறதுää அரிசீல எழுதிறதுää ரொய்லெற்றில வாத்தியார பற்றி தப்பு தப்பு தப்பா எழுதிறது இப்படி தானேய்யா எங்கட மொழிய வளக்கிறீங்க. சிவபெருமான் என்டுஒருத்தர் இருக்கிதெண்டு வெள்ளைக்காரனுக்கு தெரிஞ்சது பெரிய விசயம் தான்.

