03-05-2005, 02:40 PM
viyasan Wrote:விஞ்ஞானத்தை உணர்ந்ததினால்வியாசரே உங்கள் வீண்வாதம் தனில் மோதும் வித்தகியில்லைக் கண்டீர்.
புணர்ந்தபின்
மணந்தவன் என்றறிந்தும்
உள்ளாடயை ஒளித்து
வழக்காட நினைத்தவள்.
மெய்ஞானம் கெட்டு பாதகியாய்
பாரினிலே தெரிந்தவள்
சகியென வந்து கால்முளைத்து
சதியானவள் உங்கள்
மொனிக்கா லிவிங்ஸி
காவல்துறையை கையில்
போட்டு மணம்பல செய்து
தன்னுடலை பொதுஉடமையாக்கி
பண்பிழந்து பரத்தையானவளும்
குடிபல கெடுத்து கேடு பல
செய்தவளும் உம்மினமே
பாரதநாட்டின் பெருமைதனை
உரைத்த ஜெயலட்சுமி
பெண்மைக்கே பெரும்கேடு
பண்டைய பெண் பண்பாக
வாழ்ந்திருந்தாள் இன்றைய...............
என் கவிதைக்கு கருதந்த செய்திhttp://www.yarl.com/forum/viewtopic.php?t=4092
செய்திகளைச் சாட்சியுடன் எடுத்து வந்திட்டால் உண்மை பொய்க்காது காண்க.
உள்ளாடை விஞ்ஞானம் உணர்வதில்
கம்பர் முதல் வைரம்வரை வீரர்தான் நீவீர்
உள்ளாடைப் பிரியராய் விஞ்ஞானம் சொல்வோர்க்கு
மொனிக்காவும் கிளிங்ரனும் உதாரணமாவதில்
அதிசயம் இல்லைத்தான்.
உள்ளாடை விஞ்ஞான விளக்கும் வித்தகரே - உம்
இல்லாளும் நீர் சொல்லும் பெண்ணினம்தான்.
கவனமய்யா அங்கேயும் சந்தேகம் உண்டாகும்
சாத்தியம் உண்டாகலாம்.
நீர் வைக்கும் உதாரணம் போல்
உதாரண உபதேசம் செய்வதற்கு இயலும் நிறைய.....
இங்கது தேவையில்லை.
ஆடவர் எல்லோரும் அந்த வகையில்லை
ஏனெனில் என்வரும் ஆடவனே
என் மகனும் ஆடவனே.
அங்கங்கு சில சென்மம் அப்படி இப்படித்தான்
அதற்காக ஆண்களெல்லாம் அந்த நோய் உள்ளவரா ?
பரதத்தையும் பரத்தையர் கலையாக கண்டது யாரய்யா ?
பண்டைய கால மன்னர்களின் புராணத்தில் படித்துணரும்.
உம்மை யாரோ ஏமாற்றியதற்காய் உலகத்துப் பெண்டிரெல்லாம்
உண்மையில்லாப் பெண்டிராமோ ?
:::: . ( - )::::

