03-05-2005, 02:16 PM
எதுகையும் மோனையும்
சந்தமும் கையிலிருந்தால்
கவிதையால் கறுப்பை
வெள்ளையாக்கவும்
இரவை பகலாக்கவும்
முயலுகிறார் தங்கை
அனைத்தையும் உணர்ந்தவள்
என்றினைத்து
அவசரஅவசரமாக
அள்ளிப்போட்ட கோலத்தை
அலங்கோலமாக முடித்துவள்.
வார்ததையிலே பண்பில்லை
கருத்தினிலே தெம்பில்லை
காதலன் அழைத்தவுடன்
அவசரஅவசரமாய்
படுக்கையை பகிர்ந்திட்டு
குத்துது குடையுது என்று
கோடுசென்ற சீரழிவை
என்னவென்று என் தங்கை
உரைப்பாள்.
கற்பென்றும் பண்பாடென்றும்
வாய்கிழிய பிதற்றுபவள்
மணமாகுமுன் படுக்கையிலே
ஒப்படைத்த கதையை
என்னவென்று எடுத்துரைப்பாள்?
கேட்டவுடன் கொடுப்பதற்கு
இதுஎன்ன கைமாற்றோ?
என் மூச்சுகூட முட்டாத
என்னவள் வயிற்றினிலே
கருவென்றாள்......
அடுத்தவன் விதைத்ததை
அறுவடை செய்யவா நான்
கோடென்றாள் வழக்கென்றாள்
விஞ்ஞானத்தை அறியாதவள்..............
சந்தமும் கையிலிருந்தால்
கவிதையால் கறுப்பை
வெள்ளையாக்கவும்
இரவை பகலாக்கவும்
முயலுகிறார் தங்கை
அனைத்தையும் உணர்ந்தவள்
என்றினைத்து
அவசரஅவசரமாக
அள்ளிப்போட்ட கோலத்தை
அலங்கோலமாக முடித்துவள்.
வார்ததையிலே பண்பில்லை
கருத்தினிலே தெம்பில்லை
காதலன் அழைத்தவுடன்
அவசரஅவசரமாய்
படுக்கையை பகிர்ந்திட்டு
குத்துது குடையுது என்று
கோடுசென்ற சீரழிவை
என்னவென்று என் தங்கை
உரைப்பாள்.
கற்பென்றும் பண்பாடென்றும்
வாய்கிழிய பிதற்றுபவள்
மணமாகுமுன் படுக்கையிலே
ஒப்படைத்த கதையை
என்னவென்று எடுத்துரைப்பாள்?
கேட்டவுடன் கொடுப்பதற்கு
இதுஎன்ன கைமாற்றோ?
என் மூச்சுகூட முட்டாத
என்னவள் வயிற்றினிலே
கருவென்றாள்......
அடுத்தவன் விதைத்ததை
அறுவடை செய்யவா நான்
கோடென்றாள் வழக்கென்றாள்
விஞ்ஞானத்தை அறியாதவள்..............
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

