08-30-2003, 10:26 AM
Quote:ஏன்ராப்பா குருவி இதுகூட ரஜீவ்காந்தி 87 ஆம் ஆண்டு ஜேயாருக்கு அழுத்தம் கொடுத்து சமஸ்டி ஆட்சி அதற்குமுதலாக இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பு என வாய்கியபோது வந்ததுதானே.. உண்மையில் தேவைதானா..?
திரும்பத்திரும்ப இன்னும் எத்தனை தடவை இதையே சொல்லுவதாக (எழுதுவதாக) உத்தேசம். பார்த்து பார்த்து சலித்துப்போய்விட்டது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

