03-05-2005, 12:33 PM
Malalai Wrote:முன்பு கொஞ்சகாலம் உந்த புராண இதிகாசங்கள் பற்றிநிறைய படிக்வேண்டியிருந்தது அதுதான் உந்த முனியள் அரக்கர் பேர் எல்லாம் பாடமாக்கினதால இப்ப உதவுது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->Quote:மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்கசியாம் அண்ணா எப்படி இது உங்களுத் தெரியும்......எதுக்கும் முனிவாருடன்....தகவலுக்கு நன்றி சியாம் அண்ணா...... :wink: :wink: :wink:
; ;

