03-05-2005, 08:27 AM
Quote:தங்கையின் கவியினை கண்டு அண்ணா வியந்தேன். மழலையும் கவி பாடுமோ என. அழகாகவும் ஆழமாகவும் கருத்தைச் சுருக்கியும் சொல்ல வந்த விடயத்தை தெளிவுடன் சொல்லி சென்றது கவி. கவிக்கள்த்திலும் கலக்கும் தங்கைக்கு எனது வாழ்த்துக்கள்.அண்ணா நன்றி...சும்மா சியாம் அண்ணாவ ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கிறது தான்..... :wink: :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
" "
" "
" "

