03-05-2005, 03:16 AM
Quote:காதலிக்க மனம் வேணும் என்றாய்காதலிக்க மனம்தான் கேட்டேன்
அது உன்னிடம் இல்லை என
இன்று தான் புரிந்து கொண்டேன்
மெனமாய் விக்கி
அழுகிறது நினைவுகள்.
அடங்கிப்போகும் என
அடக்கி அடக்கி
வைத்துப்பார்த்தேன்
மரம் கேட்கவில்லை...உன்
மனமதுவோ மரமாய்
எத்தனைதடைவை
ஏங்கியிருப்பேன்
என்றாவதுஒருநாள்
எனக்காக ஒருமலர்
மலராதா உன்
மனமரத்திலென்று
கூடுசெய்தாய்
கூடிவாழவெனநினைத்து
குதூகலித்தேன்
குறுகியபுத்தியுனக்கு
கூடபடித்தவளை
கூத்தியாளெனநினைத்து
குழறி கூப்பாடுபோட்டு
அன்பாயிருந்தஎன்னை
அடக்கியடக்கிவைத்து
அக்கம்பக்கத்திற்காய்
அழுது அலங்காரம்காட்டி
இன்னும் எத்தனை
என்றோ உன்னுள்
தொலைந்ததற்காய்
இன்று வெட்கப்படுகிறேன்
; ;

