03-05-2005, 02:44 AM
shiyam Wrote:மழலை வியாசன் சித்தர் பெயர் அல்ல முனிவர் பெயர் தந்தைபெயர் பரராசர் என்கிற பிராமண முனிவர் தாயார்பெயர் மக்சகந்தி என்னும் மீனவபெண் என்று சொல்லுறாங்க <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
ஆகா இணைப்பில் ஏதோ கோளாறு போலும். அதனால்த்தானோ முனிவருக்கும் மீனவப் பெண்ணுக்கும் இணைப்பு ஏற்பட்டது?
விடயத்தலைப்பினை விட்டு வெளியில் சென்றமைக்கு வருந்துகின்றேன்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->