08-30-2003, 01:02 AM
Kanani Wrote:அவையள் அடிக்கடி ஜனநாயகப்பக்கம் வருவினம் பிறகு இப்பிடிச்சிலர் பாதயாத்திரைபோக மறுபடி சன நாய் அகத்துக்குப் போவினம்....இப்ப கிட்டத்தட்ட 2 வருசமா ஜனநாயகத்துக்குள் வந்திருக்கினம்.....வேதாளத்தை மீண்டும் முருங்கையில ஏற்றத்தான் இந்த யாத்திரை...ஆனால் முருங்கையில ஏற வேதாளம் ஆயத்தமானாலும் ஏறுவதற்று முருங்கை இருக்காது அதை விக்கிரமாதித்த வீரர்கள் நிர்மூலமாக்கப்போவது திண்ணம்சனநாய் அகம் இருக்கிறதெண்டுறதும் நீங்கள்தான ஜனநாயகம் இல்லையெண்டுறதும் நீங்கள்தான்.. முருங்கை நடுறதும் நீங்கள்தான்.. முறிக்கிறதும் நீங்கள்தான்.. ஆனால் முருங்கைக்காய் கறியோ முருங்கையிலை வறையோ சாப்பிட்ட சரித்திரமில்லை.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

