08-29-2003, 11:00 PM
அவையள் அடிக்கடி ஜனநாயகப்பக்கம் வருவினம் பிறகு இப்பிடிச்சிலர் பாதயாத்திரைபோக மறுபடி சன நாய் அகத்துக்குப் போவினம்....இப்ப கிட்டத்தட்ட 2 வருசமா ஜனநாயகத்துக்குள் வந்திருக்கினம்.....வேதாளத்தை மீண்டும் முருங்கையில ஏற்றத்தான் இந்த யாத்திரை...ஆனால் முருங்கையில ஏற வேதாளம் ஆயத்தமானாலும் ஏறுவதற்று முருங்கை இருக்காது அதை விக்கிரமாதித்த வீரர்கள் நிர்மூலமாக்கப்போவது திண்ணம்

