03-05-2005, 01:23 AM
Quote:என்ன மழலை ஒருவரும் அல்வா தரவில்லையென்று மிதப்பா? பொறும் பொறும்வியாசன் அண்ணா இது அநியாயம்...மழலையத் சபிக்கலாமா இப்படி? நீங்க வேற ஒரு சித்தர் பெயரை உங்கள் பெயராக வைத்திருக்கிறிங்கள்..... :wink: :wink:
" "
" "
" "

