03-05-2005, 01:20 AM
Mathan Wrote:<span style='color:#ff0000'>புதிய சர்ச்சை உருவாகிறது \"வீடு' சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையாளருக்கு கடிதம்
[size=14]இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் நானே. என்னைக் கலந்தாலோசிக்காமல் கட்சியின் செயலாளர் நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்துள்ளார். ..................................................... வளருமானால் பாதிக்கப்படுவது தமிழ் மக்களே என்றும் அவர் தெரிவித்தார்.</span>
நன்றி - வீரகேசரி
மதன் அது நீங்கள் BBC என்ற பெயரில் இருக்கும் பொது தொடங்கிய
Breaking News தொடக்க செய்தி. ஆனால் இப்போது சும்மா கட்டுரைகளைக் கூட அதில் போட்டு பக்கங்கள் வளர்கின்றன போல் தெரிகிறது

