03-04-2005, 09:41 PM
இந்திய சமூகத்தினர் எதிர்ப்பை அடுத்து இந்து மத படங்கள் அச்சிடப்பட்ட உள்ளாடைகள் விற்பனை நிறுத்தம்
அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் இணையதள ஆடை விற்பனைக் கடை ஒன்று இந்து மத சின்னங்கள் மற்றும் படங்கள் அச்சிடப்பட்ட உள்ளாடைகளை விற்பதை நிறுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாழும் இந்திய சமுதாயம் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இகழ்ச்சி மற்றும் அவதூறுக்கு எதிரான அமெரிக்க இந்துக்கள் என்ற அமைப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தியதை அடுத்து கலிபோர்னியா மாநிலத்திலுள்ள இந்நிறுவனம் இந்துமதப் படங்கள் அச்சிடப்பட்ட உள்ளாடைகளை தனது இணையதளத்திலிருந்து அகற்றியுள்ளது.
BBC TAMIL NEWS

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>