03-04-2005, 08:45 PM
viyasan Wrote:இரும்பான உடலுக்குள் ஒருதசையாலான உடலைக்கூட
அன்பான இதயங்கொண்டான்
அதனால்தான் தாஜ்மகால்
இன்றும் காதலின் சின்னமாய்
இவ்வுலகில் இன்றுமட்டும்
சிந்தையில் குந்தியவள்
குடியேற மாளிகை
அமைத்திடலாம் என்றெண்ணி
பளிங்கு கல்தேடி அலைகிறேனே
அவளிடமிருப்பதை மறந்து
ஓ..............................
அவள் இதயம்தான் ................
இரும்பாக்கிய உங்களுக்கெல்லாம்
இதயங்கள் மட்டுமில்லை
இங்கெல்லாம் கற்களே. :oops:
:::: . ( - )::::

