03-04-2005, 08:39 PM
<i>பண்டாவின் மகன் பள்ளிக்கூடத்தில் இருந்து ஓடிவந்து தனது அப்பாவிடம்...</i>
"அப்பா இன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ரீச்சர் 1 இல் இருந்து 10 வரை சொல்லச் சொன்னார் எல்லாரும் 10 வரை மட்டும் சொன்னார்கள் நான் 20 வரை சொன்னேன்" <i>என்றார். </i>
அதற்கு தந்தை " மகனே அதற்க்கு காரணம் நமது பண்டா பரம்பரைதான்" <i>என்றார்.</i>
<i>மகன் திரும்பவும்</i>
"அப்பா இன்றைக்கு ரீச்சர் ஏ பி சி டி கேட்டவ ஒருத்தரும் சொல்லேல்லை நான் மட்டும் ஏ யில் இருந்து இஸட் வரைக்கும் சொன்னேன்" <i>என்றதும்</i>
<i>தந்தை மீண்டும் </i>
"மகனே இதற்கு கரணம் நமது பண்டா பரம்பரையின் புத்திசாலித்தனம் தான்" <i>என்றார். </i>
<i>மறுபடியும் மகன் சொன்னான். </i>
"அப்பா இன்றைக்கு உடற்பயிற்ச்சிக்காக எல்லாருடைய உயரத்தையும் அளந்தார்கள் நான்தான் எல்லாரையும் விட உயரமாக இருந்தேன்" <i>என்றான் </i>
<i>அதற்க்கு தந்தை</i> " மகனே அதற்கு காரணம் உனக்கு இப்பொழுது 32 வயதாகிறது அதுதான்..<i>என்றார்</i>.