03-04-2005, 08:38 PM
கருவறை உறவையும்
காதலின் துறவையும்
கற்களில் தேடும்
கண்கள் உள்ளவரை
பெற்றவள் கருவறையும்
உங்களுக்குக் கழிவறைதான்.
சாஜகான் என்போனுக்கு
காதலி ஒருத்தியில்லை
கவிஞரே அறிந்திடும்.
கல்லறையைக் காதலின் சின்னமாய்
காப்பாற்றும் கவிஞரே !
சாஜகான்கூட பறவாயில்லை
22ஆயிரம் பேருக்கு
உழைப்புக் கொடுத்தான் நீங்கள் ?
உங்கள் காதலியரான பாவத்திற்கு
உபத்திரவம் கொடுத்த உபத்திரவங்கள்.
பிற்குறிப்பு - வியாசனண்ணா இது உங்கள் கவிதைக்கான பதில் கவிதை.
காதலின் துறவையும்
கற்களில் தேடும்
கண்கள் உள்ளவரை
பெற்றவள் கருவறையும்
உங்களுக்குக் கழிவறைதான்.
சாஜகான் என்போனுக்கு
காதலி ஒருத்தியில்லை
கவிஞரே அறிந்திடும்.
கல்லறையைக் காதலின் சின்னமாய்
காப்பாற்றும் கவிஞரே !
சாஜகான்கூட பறவாயில்லை
22ஆயிரம் பேருக்கு
உழைப்புக் கொடுத்தான் நீங்கள் ?
உங்கள் காதலியரான பாவத்திற்கு
உபத்திரவம் கொடுத்த உபத்திரவங்கள்.
பிற்குறிப்பு - வியாசனண்ணா இது உங்கள் கவிதைக்கான பதில் கவிதை.
:::: . ( - )::::

