03-04-2005, 07:53 PM
பெற்றபிள்ளை கயவன்
என்றால் கைவிடுவாளோ
அன்னையவள்
சிலகாலம் என்றாலும்
சிந்தையில இருந்தவள்
சிறுமதியாள் என்றாலும்
என்னால் சீராட்டப்பட்டவள்
இரும்பான உடலுக்குள் ஒரு
அன்பான இதயங்கொண்டான்
அதனால்தான் தாஜ்மகால்
இன்றும் காதலின் சின்னமாய்
இவ்வுலகில் இன்றுமட்டும்
சிந்தையில் குந்தியவள்
குடியேற மாளிகை
அமைத்திடலாம் என்றெண்ணி
பளிங்கு கல்தேடி அலைகிறேனே
அவளிடமிருப்பதை மறந்து
ஓ..............................
அவள் இதயம்தான் ................
என்ன மழலை ஒருவரும் அல்வா தரவில்லையென்று மிதப்பா? பொறும் பொறும்
என்றால் கைவிடுவாளோ
அன்னையவள்
சிலகாலம் என்றாலும்
சிந்தையில இருந்தவள்
சிறுமதியாள் என்றாலும்
என்னால் சீராட்டப்பட்டவள்
இரும்பான உடலுக்குள் ஒரு
அன்பான இதயங்கொண்டான்
அதனால்தான் தாஜ்மகால்
இன்றும் காதலின் சின்னமாய்
இவ்வுலகில் இன்றுமட்டும்
சிந்தையில் குந்தியவள்
குடியேற மாளிகை
அமைத்திடலாம் என்றெண்ணி
பளிங்கு கல்தேடி அலைகிறேனே
அவளிடமிருப்பதை மறந்து
ஓ..............................
அவள் இதயம்தான் ................
என்ன மழலை ஒருவரும் அல்வா தரவில்லையென்று மிதப்பா? பொறும் பொறும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

